நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே தவறி விழுந்த வீரர்!!
ஆஸ்திரேலியாவில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர் ஒருவர், ஆறு அடி உயர நீர் வீழ்ச்சியிலிருந்து கீழே தவறி விழுந்து இரு நாட்கள் தனிமையில் போராடி உள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நீல் பார்க்கர் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிஸ்பன் நகரிலிருந்து மேற்குப் பகுதியில் உள்ள நேபோ மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டார்.
நீர் வீழ்ச்சி அருகே அவர் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டபோது, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால், மணிக்கட்டு உடைந்து பலத்த காயமடைந்த அவர், உதவி கேட்டு குரல் எழுப்பினார்.
இருப்பினும் அடர்ந்த மலைப்பகுதி என்பதால், உதவிக்கு யாரும் முன்வரவில்லை. நீரோடையில் நீர் அருந்தியும், தன்னிடம் இருந்த உணவுப் பொருட்களை உண்டும் மெல்ல மெல்ல நகரப்பகுதி நோக்கி வந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை