கட்டுப்பணம் செலுத்தினார் கோட்டா!!

பொதுஜன பெரமுன கட்சியின் சாா்பில் ஜனாதிபதி தோ்தலில் போட்டியிடுவதற்காக களமிறங்கவுள்ள கோட்டாபாய ராஜபக்ஸ இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளாா்.


பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளா் தலமையிலான குழு கோட்டாபாய ராஜபக்ஸவுக்காக குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.