அரியாலை திருமகள் சனசமுக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா!!

அரியாலை திருமகள் சனசமுக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழா (2019) உள்ளுர் வெளிநாட்டு வாழ் மக்களின் ஆதரவில் நடை பெற்றது இதில் பிரதம விருந்தினராக தியாகி அறக்கொடை நிலைய தலைவர் வமாதேவ தியகேந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் கிருபாகரன் நிலைய தலைவர் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் திரு. பத்மமுரளி அவர்களும் கலந்து கொண்டனர். இதில் பல பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன.

No comments

Powered by Blogger.