பொதுவெளியில் பகீரங்கப்படுத்துவோம்!

பலவேறுபட்ட தரப்புக்களில் இருந்தும் பலவேறுபட்ட விமர்சனங்கள் எழுந்த நிலையில் நிகழ்ச்சி வலயத்திற்குள் உள்வாங்கப்பட்ட தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாலயம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரச்சனையை பொதுவெளியில் பகீரங்கப்படுத்தும் போதே அப் பிரச்சனை மக்களமயப்படுத்தப்படும் அப்போது எழுகின்ற விமர்சனங்களும் ஆதங்கங்களுமே சம்மந்தப்பட்ட தரப்புகளுக்கு அப் பிரச்சனைத் தீர்ப்பதற்கான அழுத்தங்களைக் கொடுகின்றன. அதுவே பிரச்சனைக்குரிய தீர்வாகவும் காணப்படுகின்றது

No comments

Powered by Blogger.