மாங்குள த்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்!📷

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும் OMP யை வெளியேறக்கூறியும்6000 ரூபா மாதந்த இழப்பீட்டுற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்டனப்போராட்டம் நடைபெற்றது
Powered by Blogger.