முரளியின் வாயை பரிசோதிக்க வேண்டும்!!

அண்மைல் நடைபெற்ற கூட்டமொன்றில்
தான் கோத்பாயவை சனாதிபதியாக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்
துரோகத்தின் மறுபெயர் முரளி
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வின் இன்பமான நாளெனக் கூறியுள்ளார்
விடுதலைப் புலிகள் சந்தர்ப்பத்தை தவறவிட்டதால் அழிந்தனர் எனக் கூறியுள்ளார்
எல்லோரும் இலங்கையில் இருக்கமுடியாமல் இந்தியாவுக்குச் செல்ல தான் மட்டுமே இலங்கையில் இருந்ததாக கூறியுள்ளார்
மாறுபட்ட கருத்துக்களை பிதற்றிக்கொண்டிருக்கும் முத்தாயா முரளிதரனின் கையைப் பரிசோதிக்க வேண்டும் அதன் மூலம் அவர் எறிபோல் மன்னன் என்பதை இனங் கண்டு இதுவரை வாங்கிய விருதுகளை விளையாட்டால் உழைத்த பணத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்
அதன் பின் அவர் வாயைப் பரிசோதிக்க வேண்டும் தமிழ்மக்கழுக்கு எதிரான கருத்துக்களைப் பிதற்றும் முரளிநாயக்க போன்றோருக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்
கருத்துகள் இல்லை