யேர்மனியை மனித நேயப் பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் வந்தடைந்தது.!!

பணியாளர்களின் ஈருளிப் பயணப் போராட்டம் 8.9.2019 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் எல்லையை வந்தடைந்தது. அவர்களை சார்புறுக்கன் மாநிலப் பொறுப்பாளரும் பணியாளர்களும் வரவேற்றனர். இன்று 9.9.2019 சாபுறுக்கன் நகர பிதாவின் உதவியளரிடம் இன்று காலை 10 மணிக்கு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் எல்லை வரை சென்று பிரான்சு செயற்பாட்டாளர்களிடம் ஈருருளிப் பயணம் கையளிக்கப்பட்டது. சாபுறுக்கன் நகர பிதாவின் உதவியளரிடம் இன்று காலை 10 மணிக்கு மனு கையளிக்கப்பட்டதை தொடர்ந்து ஈருருளிப் பயணம் பிரான்ஸ் எல்லை வரை சென்று பிரான்சு செயற்பாட்டாளர்களிடம் ஈருருளிப் பயணம் கையளிக்கப்பட்டது
கருத்துகள் இல்லை