எதிர்கட்சித் தலைவர் மற்றும் சவூதி அரேபியாவின் சபாநாயகர் இடையே சந்திப்பு!


சவூதி அரேபியாவின் பாராளுமன்ற சபாநாயகர் H.E. Abdullah bin Mohammed bin Ibrahim Al Al-Sheikh மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(08) காலை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.