தியாகி திலீபன் அண்ணையின் 32ம் ஆண்டு நினைவு நாளின் 6ம் நாள் நல்லூர்!!📷

தியாகி திலீபன் அண்ணையின் 32ம் ஆண்டு நினைவு நாளின் 6ம் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுதலைவர் பொன் குணரத்தினம் தலைமையின்
இடம்பெற்றது இன்றைய நாள் நிகழ்வை வடமராட்சிகிழக்கு பிரதேசமும் பருத்தித்துறை நகரசபையின் த.தே.ம.முன்னணி உறுப்பினர்களும் ஏனைய பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர் பொதுச்சுடரினை கடல்புலிமாவீரர்  கலைவீரன் அவர்களின் சகோதரியும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான  விஜயழகன் றஜீதா ஏற்றிவைத்து திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்தார் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தி அஞ்சலிசெலுத்தினர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.