திலீபனின் 32ஆம் ஆண்டின் முதலாம் நாள் நிகழ்வுகள் நல்லூர்!!📷 

 தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் உள்ள தியாகிதீபம் திலீபன் அண்ணா நிணைவாலயத்தில்  ஆரம்பமாகின.நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.