கனடாவில் இடம்பெற இருக்கும் மாபெரும் எழுச்சிப் பேரணிக்கு அனைத்து அமைப்புக்களையும் பங்குபற்ற அழைப்பு!

பேரணியின் விபரம்:
இடம்: அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் (360 University Avenue)
காலம்: ஞாயிற்று செப்டெம்பெர் 15, மாலை 4 மணி முதல்
கனடிய தமிழர் சமூகம் மற்றும் கனடிய மாணவர் சமூகமாக அனைத்து கனடிய உறவுகளையும், அமைப்புக்களையும் இப்பேரணியில் கலந்துகொள்ள அழைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு: 416.830.7703
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை