யாழில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவாக கனடா ரொறன்ரோ யூனிவசிற்றி அவனியூவில் மக்கள் எழுச்சி பேரணி பல்லாயிரம் மக்களுடன் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை