ஐ.நாவில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு எழுச்சி பேரணி ஆரம்பம்!!📷

தொடங்கி சர்வதேசத்திடம் நீதி கேட்டு தங்களின் கோரிக்கையை முன்வைத்து ஜெனீவா முன்றலை நோக்கி பேரணி செல்கின்றது. இப் பேரணியோடு மணிதநேய நடைப்பயணம் மேற்க்கொண்டவர்கள் மற்றும் ஈருறுளிப் பயணப்போராட்டங்கள் முன்னெடுக்கபட்டு இயற்கையோடு போராடி ஜெனீவாவைச் சென்றடைந்த இவ்விரு அணிகளும் இணைந்து பேரணியுன் செல்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை