துறைமுகத்திற்குள் இடிந்து வீழ்ந்த பாலம் - தாய்வானில் சம்பவம்!!
தாய்வானின் வடகிழக்குத் துறைமுகப் பகுதியில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவத்தில் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்னும் சிலர் மீன்பிடிப் படகுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் சுழியோடிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாய்வானின் Suao நகரில் இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது பாலத்தின் மீதிருந்த எரிபொருள் நிரப்பிய பாரவூர்தியொன்று தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று மீன்பிடிப் படகுகளும், எரிபொருள் தாங்கி பாரவூர்தி உள்ளிட்ட இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.
சம்பவம் நிகழ்ந்த போது வானிலை தெளிவாகவே இருந்துள்ளதுடன், பாலம் இடிந்ததற்கான காரணம் இதுவரை வௌியிடப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை