இருவர் நெடுங்கேணி காட்டுப்பகுதியில்கைது!!
நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐயன் கோவில் காட்டுப் பகுதியில் இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் புதையல் தோண்ட முற்பட்ட போதே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 36 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை