இலங்கை தேர்தல் வாக்குச் சீட்டின் அளவு தீர்மானம்!!

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டின் நீளம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


அதன்படி குறித்த வாக்குச் சீட்டானது 2 அடி நீளம் (26 அங்குலம்) கொண்டதாக அமையும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.