இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!!

ஸ்கேன் பார்த்து அழிக்காமல்.....

கரு சுரண்டிக் கொல்லாமல்....

உண்டு சுருக்கென்று வதைக்காமல்.....

சிரித்தாலும் பாவமென அடக்காமல்.....

பெண்ணென்று விலக்கி ஒதுக்காமல்.....

பாலியல் வக்கிரத்தால் சிதைக்காமல்.....

பெண் கல்வி மறுத்து முடக்காமல்.....

பணிப் பெண்ணாய் வதைக்காமல்.....

ஆணும், பெண்ணும் சமமெனும்....

சமதர்ம உலகம் காண்போம்......!!
Powered by Blogger.