எல்லைமீறிய இந்திய மீனவர்கள் யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்!!
வடக்கு கடற்பிரந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த நிலையில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 7 பேரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
காரைநகர் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் நேற்று முன்தினம் குறித்த கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, அவர்கள் ஏழுபேரும் நேற்றையதின யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை