முதுகில் குத்திய அமெரிக்காவுக்கு பாடம் புகட்டிய குர்தீஸ்.!
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நீண்ட கால நண்பராக குர்தீஸ் விடுதலை இயக்கத்தை பார்ப்பதாக அடிக்கடி கூறி வந்த அமெரிக்க அரசு. துருக்கி அரசின் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கிய மறுகனம் தனது நண்பனை விட்டு விட்டு தனியே ஒதுங்கி கொண்டது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்க என்று மத்திய கிழக்கின் நாடான சிரியாவில் காலடி தடத்தை பதித்த தருனம் முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை முற்றிலும் வீழ்த்தும் வரை குர்திஸ் போராளிகளை பயன்படுத்தி கொண்டு குர்துகளை கொல்ல துருக்கிக்கு வழி விட்டது அமெரிக்கா.
நேட்டோவின் இரண்டாவது பெரிய படையை வைத்துள்ள துருக்கியோடு மோதி குர்திஷ் இயக்கம் அழியட்டும் என்று விட்டு விட குர்தீஸ் போராளிகளோ சிரிய அரசுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்து விட்டனர். இதனால் புதிய பலம் பெற்று களமுனையில் குர்த்துகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
சிரியாவில் தங்கியிருக்கும் அமெரிக்காவுக்கு இப்போது யாருமே நண்பர்கள் இல்லை. காட்டிக் கொடுத்த துரோகிக்கு புதிய நண்பர்கள் வர வாய்ப்பும் இல்லை. அமெரிக்காவோடு சேர்ந்த பாவத்துக்கு சௌதியோ அடி மேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறது.
துருக்கியோ தவறுதலாக ? இரண்டு முறை அமெரிக்க இராணுவ தளம் அமைந்திருக்கும் பகுதியில் குண்டுகளை வீசி விட்டது.
ஈரான் துருக்கி சிரியா ஐஎஸ்ஐஎஸ் ஹில்புல்லா ஈராக் என்று நாற் புறங்களில் எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் துருப்புகளை சிரியாவில் வைத்துள்ளது அமெரிக்க அரசு.
குர்தீஸின் செக் மேட் டை எதிர்பாராத அமெரிக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு எதை தின்றால் பித்தம் தெளியும் என்று புரியாமல் துருக்கி யின் மீதான மென்மையான பொருளாதார தடை என்று அறிவித்துள்ளது. துருக்கியோ எதையும் கண்டு கொள்ளமால் யுத்ததை தொடர்கிறது.
துருக்கியா குர்துகளா நேரடி யுத்தில் தற்போது குர்துகளின் கையே ஓங்கி உள்ளது.
-ஆதி எம்எல்-

கருத்துகள் இல்லை