வஞ்சிக்கப்பட்டவர்களின் வாழ்வில் எப்போது ஒளி வீசும்!
கால்நூற்றாண்டு கடந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எழுவரை விடுவிக்க மனமின்றி கண்ட கண்ட காரணங்களை கூறி ஏமாற்றி வருகிறது தில்லி. தமிழக அமைச்சரவைக்கே கட்டுப்படாத அதிகாரம் கொண்டவர் ஆளுநர். புது சட்டப் பொருள் விளக்கத்திற்கு தயாராகிரார்கள் ஆளும் தரப்பின் சட்ட வல்லுநர்கள். போராட்டம் இன்றி எதுவும் இல்லை.
ஏழு தமிழர்களா? ஏழு கோடி தமிழர்களா? எது வேண்டும் என்று தில்லியின் அதிகார மமதைக்கு புரிய வைக்காமல் வஞ்சிகப்படுபவர்களுக்கு
விடுதலை இல்லை.
ஏழு தமிழர்களா? ஏழு கோடி தமிழர்களா? எது வேண்டும் என்று தில்லியின் அதிகார மமதைக்கு புரிய வைக்காமல் வஞ்சிகப்படுபவர்களுக்கு
விடுதலை இல்லை.
கருத்துகள் இல்லை