யாழில் ரௌடிகளின் தாக்குதலில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்!

யாழிலி ரௌடிகளின் தாக்குதலுக்கு உள்ளான இரும்பக உரிமையாளர் 3 வாரங்களின் பின்னர் சிகிச்சை பயனின்றி நேற்று (30) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (47) என்பவரே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.