கும்புறுமூலை கிராமத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!📷

02/10/2019 இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியில் கும்புறுமூலை கிராமத்தில்
அமைக்கப்படும் மென்டிஸ் எதனோல் தொழிற்சாலைக்கு எதிராக அப்பிரதேச பொது மக்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று கும்புறுமூலை சந்தியில் இருந்து கோறளைப்பற்று பிரதேச செயலகம் வரைக்கும் முன்னெடுக்கப்பட்டது இதனை பிரதேச செயலாளரிடம் தடுக்கக்கூறி மகஜர் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.