நான்கு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!!
நான்குமாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதுளை,இரத்னபுரி, கண்டி, கேகாலை ஆகியமாவட்டங்களிலேயே இவ்வாறு மண்சரிவு ஏற்படும்அபாயமுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரிமாவட்டத்தின் ஹல்தும்முல்ல, பதுளை மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே,ஓபநாயக்க, கண்டி மாவட்டத்தில் கங்கவதகோரல்ஈகேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்ட, தெகியோவிட்ட ஆகிய இடங்களில் மண்சரிவுஅபாயம் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்காரணமாக மக்கள்எச்சரிக்கையாக இருக்கும்படியும் அனர்த்தமுகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை