பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் முறைப்பட்டு செய்யலாம்!!

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடளிப்பதற்கான தொடர்பு விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.


ஏதேனும் தேர்தல் விதிமீறல்கள், வன்முறைகள் இடம்பெற்றால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கோ, அல்லது வைபர் மற்றும் வாட்ஸ்அப் ஊடாகவோ முறையிடலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பொதும்க்கள தொடர்பு விவரங்கள் பின்வருமாறு;

Telephone :011 – 2868212 / 011 – 2868214 / 011 – 2868217

Fax : 011 –2868529 / 011 – 2868526

Viber /WhatsApp : 071 9160 000

E-mail :complaint.pre2019@election.gov.lk

Facebook :Election Commission of Sri Lanka / Tell Commission – Election Commission of SriLanka

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் ஆணைக்குழு அமைக்கும் அலுவலகங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்யப்படலாம் எனவும்ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.