மண்சரிவு எச்சரிக்கை 3 மாவட்டங்களுக்கு!!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிவித்திகல – பாரவத்த பிரதேசத்தில் மரமொன்று உந்துருளி மேல் வீழ்ந்ததில், அதில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த தந்தை உயிரிழந்துள்ளதுடன், இரு குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை