அனுரவும்/ சஜித்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இனவெறியைக் கக்கத் தொடங்கிவிட்டார்கள்!
"போராடினாலும் அழிவுதான், போராடாவிட்டாலும் அழிவுதான்..ஆனால் போராடினால் ஒருவேளை அந்த அழிவிலிருந்து எம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்" என்றார் தலைவர்.
போலி வேசம் போட்ட அனுரவும்/ சஜித்தும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இனவெறியைக் கக்கத் தொடங்கிவிட்டார்கள்.
இதனூடாக கோத்தா வந்தால் மட்டுமல்ல இவர்களில் யார் வென்றாலும் கூட தமிழர் தேசத்திற்கு அழிவு என்பது உறுதிசெய்யப்படுகிறது.
வாக்களித்தாலும் அழிவுதான் வாக்களிக்காவிட்டாலும் அழிவுதான் என்ற இந்த நிலையில் தலைவரின் கூற்றுக்கமைய ஒருவேளை தேர்தலைப் புறக்கணிப்பதனூடாக ஒரு தெளிவான வரலாற்றையாவது எம்மால் எழுத முடியும்.
"வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டுச் செல்ல வேண்டும்' இதையும் தலைவரே சொல்லியிருக்கிறார்..
நாம் என்ன செய்யப் போகிறோம்..
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை