யாழில் முதன்முறையாக ஆரப்பிக்கப்படவுள்ள சிங்களமொழி முன்பள்ளி!!
யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக சிங்கள மொழிமூலமான முன்பள்ளி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் எனத் தம்மை வெளிப்படுத்துபவர்களால் குறித்த முன்பள்ளி வரும் நவம்பர் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் அரியாலை – நெடுங்குளம் சந்தியில் குறித்த முன்பள்ளி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை