இறக்குமதி உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு!
இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கான தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவுக்குழுவினால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இறக்குமதி செய்யப்படும் செத்தல் மிளகாய்க்கான தீர்வை வரியை 25 ரூபாயாலிருந்து 5 ரூபாய் குறைத்து 20 ரூபாயாக அறவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் மீனுக்கான தீர்வை வரியை 100 ரூபாயிலிருந்து 25 ரூபாய் குறைத்து 75 ரூபாயாக அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை