கொழும்பிலிருந்து கல்முனை செல்லும் சி.டி.பி பேருந்து மற்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு செல்லும் தனியார் பேருந்து ஆகியவை இன்று காலை மின்னேரியாவில் உள்ள முவன்பலாசா பகுதியில் நேருக்கு நேர் மோதி கொண்டன பலர் கவலைக்கிடம்
போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை