எசெக்ஸ் சம்பவம் குறித்து பிரதமர் கண்டனம்!!
லண்டனுக்கு கிழக்கே எசெக்ஸில் அமைந்துள்ள தொழிற்சாலைப் பகுதியில் இன்று காலை லொறி கொள்கலன் ஒன்றினுள்ளிருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
எசெக்ஸில் நடந்த இந்த சோகமான சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்த பிரதமர், உள்துறை அமைச்சிடமிருந்து தொடர்ந்தும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்காக எசெக்ஸ் பொலிஸாருடன் நெருக்கமாகப் பணியாற்றுவேன் எனவும் என் எண்ணங்கள் தங்கள் உயிர்களை இழந்த அனைவரிடமும் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களிடமும் உள்ளன பிரதமர் தெரிவித்துள்ளார்.
எசெக்ஸ் சம்பவம் குறித்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாகவும் எசெக்ஸ் பொலிஸார் ஒரு நபரை கைது செய்துள்ளதுள்ளனர் அவர்களின் விசாரணைகளை நடத்த நாங்கள் இடம் கொடுக்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை