மனித எலும்புக்கூடுகள் சுதந்திரபுரத்தில் மீட்பு!!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ,சுதந்திரபுரத்தில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான இறுதி முடிவை, நாளை மறுநாள் அறிவிப்பதாக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
சுதந்திரபுரம் பகுதியில் கடந்த சில தினங்களின் முன்னர் தனியார் ஒருவரின் காணியில் குழி தோண்டியபோது, மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.
அதோடு , அந்த பகுதியிருந்து விடுதலைப்புலிகளின் சீருடைகளின் பாகங்களும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் பொலிசார் அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில், நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே , னித எலும்புக்கூடுகள் தொடர்பான இறுதி முடிவை, நாளை மறுநாள் அறிவிப்பதாக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை