தேர்தல் குற்றச்சாட்டுக்கள் 1,485 ஆக உயர்வு!
எதிர்வரும் நவம்பர் 16 ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுடன் தொடர்புடைய 1485 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று (புதன்கிழமை) வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக 1414 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும் மற்றும் 61 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 126 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை