கடற்கரும்புலி மேஜர் நளினன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் வீரவணக்க நாள் இன்றாகும்.!
திருகோணமலைத் துறைமுக கடற்பரப்பில் வைத்து 25.10.1996 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நளினன் / தில்லையன், கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் / கலையரசன் / பெரியதம்பி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
|| வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்……
இவர்களுடன் இதே கடற்சமரில் கடலில் காவியமான……
2ம் லெப்டினன்ட் மதன் (நாகராசா குகதாசன் – விநாயகபுரம், அம்பாறை)
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை