150 அடி பள்ளத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ் வண்டி!📷
அம்பியூலன்ஸ் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இச்சம்பவத்தில் காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நானுஓயா பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து பாரந்தூக்கி இயந்திர உதவியின் மூலம், விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை பாதைக்கு கொண்டுவந்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo




.jpeg
)





கருத்துகள் இல்லை