பரியேறும் பெருமாள் கதிரின் அடுத்த படம் குறித்த தகவல் !
பரியேறும் பெருமாள், பிகில், படங்களை தொடர்ந்து 'ஜடா' என்னும் படத்தில் கதிர் நடித்துள்ளார். போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார்.
படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Happy Diwali !! #Jada December Release!! pic.twitter.com/s227URa22u
— kathir (@am_kathir) October 27, 2019
கருத்துகள் இல்லை