வனிதாவின் அதிரடி ப்ரோமோ காட்சி!!

பிக்பொஸ் 3 நிகழ்ச்சியின் ஊடாக அதிகளவு விமர்சிக்கப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார்.


இந்த நிகழ்ச்சியில் ஒரு வில்லியாகவே சித்தரிக்கப்பட்ட இவர் தற்போது சின்னத்திரையில் அறிமுகமாகவுள்ளார்.

அது குறித்த ப்ரோமோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது .

இனிமேல்தான் பிரச்சினையே என குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த காட்சி சின்னத்திரையிலும் அவர் வில்லியாக நடிக்கவுள்ளமையை தெளிவுப்படுத்துகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.