நிறைவடைந்தது ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் படப்பிடிப்பு!!
இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் நடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்திரைப்படம் இயக்குநர் தனா இயக்கத்தில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டோக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 19 ஆவது திரைப்படமாகும்.
அந்தவகையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து ஏனைய வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
முதன்முறையாக மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதியுள்ளனர்.
மணிரத்னத்தின் உதவியாளரான தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
பிரீத்தா ஒளிப்பதிவு செய்ய, இதில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை