நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!!
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 92 சதவீதம் வரை அதிகரித்திருக்கின்றது. விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 82 சதவீதமாக உயர்வடைந்திருக்கிறது. ரந்தெனிகல நீர்த்தேக்கம் 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மொரகஹகந்த நீர்த்தேக்கம் 46 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை