1000 கண்காணிப்பாளர்கள் தபால் மூல வாக்களிப்பில்!!
நாளை ஆரம்பமாகவுள்ள தபால் மூல வாக்குப்பதிவுகளை கண்காணிப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களை களத்தில்இறக்கியுள்ளதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி வாக்குப்பதிவு இடம்பெறும் அதிகாரியொருவரின் காரியாலயத்துக்குபயிற்றப்பட்ட ஒரு கண்காணிப்பாளர் வீதம்நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவ்வமைப்பின் நிவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி மேதெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிக்க விண்ணப்பித்தவர்களுக்கானவாக்களிப்பதற்கான அவகாசம் நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ்அதிகாரிகளுக்கும் மாவட்ட செயலக ஊழியர்களுக்கும்தபால் மூலம் வாக்களிப்பதற்கான காலஅவகாசமாக எதிர்வரும் 4 ஆம் 5 ஆம் திகதிகள்ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை