சென்ஜோன்ஸ் கல்லூரி வாணி விழா!

சென்ஜோன்ஸ் கல்லூரி வாணி விழா வெகு சிறப்பாக நேற்று இடம்பெற்றது.


சூடியோன் தேவி போற்றி
தேவி பார்வதித் தாயே போற்றி,
சங்கு கொண்டவன் துணையே போற்றி
செல்வ மெலாந்தரு திருவே போற்றி,
தங்கும் கல்விக் கரசியே போற்றி
தாயே வாணியுன் தாளே போற்றி,
மங்களம் தந்திட வருவீர் போற்றி
முப்பெரும் தேவிகாள் போற்றி போற்றி...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.