
யேர்மனி டீசில்டோப் மாநகரில் யேர்மனி தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடா வருடம் தோறும் நடாத்தப்படும் மாவீர்ர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டி நேற்று டீசில்டோப் நகரில் இடம்பெற்றது. நிகழ்வின் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பித்து இவ் போட்டியில் தனி நபர் ஆட்டம் , இரட்டையர் ஆட்டங்கள் என பல வயதுப் பிரிவுகளுக்கும் இடையில் இடம்பெற்றது. நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை