மீண்டும் சாண்டியை அழவைத்த பிக் பாஸ்!
பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருப்பவர் சாண்டி. ஃபைனல் சுற்றுக்கு சென்றுள்ள சாண்டிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே சொல்லலாம். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சாண்டியிடம் வீடியோ கால் மூலமாக அவரது குழந்தை மற்றும் மனைவி பேசுகின்றனர். அவர்களை கண்டதும் சாண்டி கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#Day103 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision
இதைப் பற்றி 722 பேர் பேசுகிறார்கள்
கருத்துகள் இல்லை