வனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார்? : பிக் பாஸில்!
பிக் பாஸ் சீசன் 3ல் இறுதி நாள் இன்று , நாளை வெற்றியாளர் யார் என முடிவாகப்போகிறது. இந்நிலையில் வனிதா வெற்றியாளராக இருந்திருந்தால் மேடைக்கு வரும் அவர் எவ்வாறு பேசியிருப்பார் என கமலிடம், சாண்டி பேசிக்காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
#Day104 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision
இதைப் பற்றி 475 பேர் பேசுகிறார்கள்


.jpeg
)





கருத்துகள் இல்லை