ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புலமைசார் தளத்தில் பல கலந்துரையாடல்கள்!
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புலமைசார் தளத்தில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
நடைபெறும் கலந்துரையாடல்கள் அனைத்தும் யாழ்மையவாத கலந்துரையாடல் தான்.
சனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது.
புறக்கணித்தல்
தமிழர்சார்பில் புது வேட்பாளர் ஒருவரை நியமித்தல்
வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்தல்.
இன்றயசமகால அரசயற் சூழலில் தமிழ் மக்கள் எந்த முடிவினை எடுப்பதென்பது சிக்கலான விடையம்தான்.
புலமைசார் தளத்தின் கலந்துரையாடல்கள் காலங்கடந்தஞானம் என்றாலும் வெற்றிதான்.
புலமைசார் கலந்துரையாடல்களில் எடுக்கும் முடிவுகளை நிறைவேற்றக்கூடிய காலம் போதாது.
புலமைசார் தளமும் பலமானதாக இல்லை.
புலமைசார் தளத்தின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் தமிழ் தலைமைகளும் இல்லை.
இது புலமைசார் தளத்தின் தோழ்விமட்டுமல்ல தமிழ் மக்களின் தோழ்வியும்தான்.
பல்கலைக்கழக மாணவர்களும் தேர்தல் தொடர்பில் சந்திப்புக்களை அரசியற்கட்சிகளிற்கிடையில் மேற்கொண்டுள்ளனர்.
நல்லவிடயம் ஆனபோதும் நடைபெறவுள்ளது தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் என்பது தொடர்பில் அவர்களிற்கு.சரியான தெளிவான முடிவு அவசியம்.
இது இவ்வாறு இருக்க ...
தமிழ் தேசியக்கூட்டமைப்பு அங்கபேசிறம் இங்கபேசிறம் அவசரப்பட்டு முடிவை அறிவிக்கமாட்டம் எழுத்துமுலம் உத்தரவாதம் தருபவருக்கே ஆதரவு என புழுடா கதைவிட்டு பூசிமெழுகினாலும் கடசிலை றணில்விக்கிரமசிங்க கைகாட்டும் UNP வேட்பாளருக்கே ஆதரவு தெரிவிக்கும்
தமிழ்தேசிய கூட்டமைப்பு சஜித்துக்கே ஆதரவு வழங்குமென்பது உலகறிந்த உண்மை.
EPDP கோட்டாபயவுக்கே ஆதரவு என பகிரங்கமாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசியமக்கள் முன்னணி புறக்கணிப்பது என்று முடிவை எடுத்துள்ளது.
கிழக்கில் கருணாஅம்மாண் வியாழேந்திரன் போன்றோரின் முடிவுகள் கோட்டாபயவுக்கே
ஆதரவுகோரி நிக்கின்றனர்.
இந்தசூழலிலேயே தமிழ் மக்கள் தேர்தலை எதிர்கொள்ளப்போகின்றனர்.
எனவே தமிழ் மக்களின் வாக்குகளை பெரும் திரட்சயாக எந்தவொரு வேட்பாளருக்கும் பதிவாக வாய்ப்பில்லை.
இந்தநிலமை தமிழ்மக்களை பொறுத்தவரைக்கும் நன்மைதான்.
இது இவ்வாறு இருக்க
நடைபெறவுள்ள சனாதிபதித்தேர்தலில் 50 வீதத்திற்கு மேல் வாக்கினை பெறமாட்டார்கள் என சொல்லப்பட்டாலும் அது சரியான கணிப்பு அல்ல.
ஏதோ ஒரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை எடுப்பார் என்பது உறுதி.
இரண்டாவது விருப்புவாக்கு எண்ணும் நிலைமை வரப்போவதில்லை.
புலமைசார் தளங்கள் அரசியற்கட்சிகளை கட்டுப்படுத்தக்கூடியதாகவும் தமிழ் மக்களை பெரும் திரட்சயாக அணிதிரட்டக்கூடியவகையிலும் இருக்கவேண்டும்.
அதுவே புலமைசார் தளத்தின் வெற்றியினையும் தமிழ்மக்களையும் வெற்றியினை நோக்கி நகர்த்திசெல்லும்.

கருத்துகள் இல்லை