கண்ணீர் அஞ்சலி அமரர் துரையப்பா இரத்தினம்.!!
யாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு இணுவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா இரத்தினம் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, கனகசுந்தரம், யோகராஜா, ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இலங்கநாதன், மங்கயற்கரசி, சிவனேசன், பத்மலோஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
யசிந்தா தேவி, பகீதரன், பாஸ்கரன், பிரபாகரன், தயாபரன், கஜந்தா, சுதாகரன், கார்த்தீபா, கயனதீபா, பிரதீபா, உதயரூபா, லக்சிகா, தர்சிகா, பார்த்தீபன், கம்சாயினி, சிபஸ்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பிரணவன், தனுஸ், சுபாங்கேயன், வைசாலி, சயித், ஆர்சிதா, அக்சயன், நிஷாந்தன், தச்சினி, தினேயா, அவினியா, கனிஸ்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பிப்லி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகீதரன் - பேரன்
- Mobile : +94774894238
தயா - பேரன்
- Mobile : +16472788723
பிரபா - பேரன்
- Mobile : +16477639120
சுபாஸ் - பேரன்
- Mobile : +16478546566
கருத்துகள் இல்லை