தமிழர்களின் வாக்குகள் தேவையென கருதும் வல்லரசுகள் தமது கட்சி வைக்கும் நிபந்தனைகளை சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.!

திரு. கஜேந்திரக்குமார் தேர்தலை புறக்கனிக்க மட்டும் சொல்லவில்லை மாறாக புறகக்கனிக்காமல் இருப்பதற்கு என்ன நடக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் என்பது இரண்டாக பிளவுபட்டுள்ள வல்லரசுகளுக்கான தேர்தல்  ஆகும்.

இரண்டு வேட்பாளர்களுமே ஒன்று தான். 

தமிழர்களின் வாக்குகள் தேவையென கருதும் வல்லரசுகள் தமது கட்சி வைக்கும் நிபந்தனைகளை  சட்ட பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்.!

இல்லையேல் எமது மக்களை நாம் ஏமாற்ற மாட்டோம்.

- கஜேந்திரக்குமார்  தலைவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி
Powered by Blogger.