முதலாம் தரப் பிரஜை, இரண்டாம் தரப் பிரஜை என்றெல்லாம் பாகுபாடுகள் இல்லை.!

எமது நாட்டில் முதலாம் தரப் பிரஜை, இரண்டாம் தரப் பிரஜை என்றெல்லாம் பாகுபாடுகள் இல்லை.!
மூதாதையர் வந்தது இந்தியாவிலிருந்தா, மலபாரிலா, அரேபியாவா அல்லது ஐரோப்பாவா என்பதெல்லாம் வரலாறு. அது படிப்பதற்கும் தகவலுக்கும் உரியது.
இந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, அதன் வளர்ச்சிக்காக, பொருளாதாரத்திற்காக பங்களிப்பு செய்து, இங்கேயே மடிந்து மண்ணுக்கு உரமானவர்கள் எல்லோரும் இந்த நாட்டின் பிரஜைகள் தான்.
இந்த தேசத்தின் பிரஜைகள் அனைவரும் சமமான அந்தஸ்துள்ள பிரஜைகள் என ஏற்றுக்கொண்டு, நடைமுறையினாலும், சட்டத்தினாலும் உத்தரவாக்கப்படுத்தப்படுவோம்.

No comments

Powered by Blogger.