அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு

அமைச்சரவைக் கூட்டம் இன்று (09) இரவு 7 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.



நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவைக் கூட்டத்தை இன்று இரவு 7 மணிக்கு நடத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.