நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்குரிமையை பயன் படுத்துவொம்!📷
13.10.2019 இன்று மன்னார் காலச்சார மண்டபத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் நீதி மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்குரிமையை பயன் படுத்துவொம் எனும் தொணிப்பொருளில் கருந்தமர்வு கொழும்பு பல்கலைக்கழக
விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான ஹாக்கீம் சேர் அவர்களினால் நடத்தப்பட்டது இக்கருத்தமர்வில் யாழ்ப்பாணம் .மன்னார்.கிளிநொச்சி. முல்லைத்தீவு.வவுனியா. ஆகிய மாவட்டங்களில் இருந்து சமூகத்தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என 300க்கு மேற்ப்பட்டொர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை