உறைப்பு மீன் கறி!!
தேவைப்படும் பொருட்கள் (4-5 பேருக்கு) :
கல்மீன் பாரை தலபத் - 500 கிராம்
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக் கரண்டி
தயாரிக்கும் முறை :
முதலில் மீனை அளவான துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தமாக்கி பாத்திரத்தில் இட்டு அதற்கு உப்புஇ மிளகாய்த் தூள் 1 மேசைக் கரண்டிஇ மஞ்சள்த் தூள்இ மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அரை மணி நேரம் பதமாவதற்கு வைக்கவூம்.
இதன் பிறகு இதற்கு புளிச்சாறு மற்றும் அஜினோமொட்டோ மற்றும் தேவைப்படின் உப்பு சிறிதளவூ சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் அளவூ சமைத்து பறிமாறவூம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கல்மீன் பாரை தலபத் - 500 கிராம்
வெங்காயம் - 1 (மெல்லியதாக வெட்டியது)
வெள்ளைப் பூடு (ஒரு முறை தகர்த்தது) - 8 பீர்க்
கறுவா - 1 அங்குல துண்டு
கருவேப்பிலை - 5
இரம்பை 3 அங்குல துண்டு - 1
இஞ்சி (தகர்த்தது) - 1 அங்குல துண்டு
மிளகாய் தூள் - 21/2 மேசைக் கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
கராம்பு (தகர்த்தது) - 2
துண்டு மிளகு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் (மெல்லியதாக வெட்டியது) - 2 காய்
தயாரிக்கும் முறை :
முதலில் மீனை அளவான துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தமாக்கி பாத்திரத்தில் இட்டு அதற்கு உப்புஇ மிளகாய்த் தூள் 1 மேசைக் கரண்டிஇ மஞ்சள்த் தூள்இ மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அரை மணி நேரம் பதமாவதற்கு வைக்கவூம்.
அதன் பின்பு பாத்திரம் ஒன்றில் தேங்காய் எண்ணெய்யை கொதிக்க வைத்து கருவேப்பிலைஇ இரம்பைஇ கறுவா மற்றும் கராம்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து 30 செக்கன அளவூ தாளித்து அதற்கு மீதமுள்ள மிளகாய் தூள்இ வெங்காயம்இ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு ஒன்று சேர்த்து கலந்து 2 நிமிடம் அளவூ பொரித்துக்கொள்ளவூம்.
பின்பு இதற்கு பதம் செய்யப்பட்ட மீன் துண்டுகளை சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் அளவூ சமைத்து இதற்கு தண்ணீர் சேர்த்து மூடியினால் மூடி மீண்டும் 5 நிமிடங்கள் சமைத்துக் கொள்ளவூம்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை